badminton பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் : 2-வது சுற்றில் சிந்து நமது நிருபர் அக்டோபர் 24, 2019 பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் யோனெக்ஸ் ஓபன் என்ற பெயரில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.